SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
00:00
00:00

ملخص الحلقة

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (11 November 2026 - Wednesday)

حلقات

14785-

இன்றைய செய்திகள்: 11 நவம்பர் 2026, புதன்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (11 November 2026 - Wednesday)

11 نوفمبر 2026
14784-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம், அதாவது PR, பெற வேண்டும் என்ற கனவோடு இருக்கிறீர்களா? உங்கள் விருப்பத்தைப் பதிவு செய்வதற்கான அழைப்பு - Registration of Interest, நவம்பர் 6 முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்தால் ஏற்கப்படுகின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Live regional, head for PR - Queensland's 491 explained

10 نوفمبر 2026
14783-

பாதுகாப்பு விசா நிராகரிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கட்டாயக் கட்டணம்!

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோர், அவர்களது பாதுகாப்பு விசா நிராகரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Asylum seekers face $1,863 upfront fee to challenge visa refusals

10 نوفمبر 2026
14782-

இன்றைய செய்திகள்: 10 நவம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 10/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (10 November 2026 - Tuesday)

10 نوفمبر 2026
14781-

கண் முன்னே ஒரு கள்ளச்சந்தை - பணத்துக்கு விற்கப்படும் Demerit points

Demerit points எனப்படும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் விழும் தண்டப் புள்ளிகளைப் பணம் கொடுத்து நீக்கி விடலாம் என்று சில வருடங்களாகவே சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்திருக்கிறது. அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இதில் சிக்கினால் என்ன நடக்கும் என்பதன் செய்தியின் பின்னணியையும் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast 'We'll wipe your points' - the offer that could cost you your freedom

09 نوفمبر 2026